Terra Luna Classic மற்றும் shiba ஆகிய இரண்டும் அதிகம் விரும்பப்படும் முதலீடு ஈடுபாடு உடைய கிரிப்டோ காயினாக சொல்லப்படுகிறது. மிகக் குறைந்த விலையில் இருக்கும் இந்த இரண்டு காயினில் எது முதலில் 1 டாலர் மதிப்பினை அடையும் என்பதுதான் பலரது கேள்வியும் எதிர்பார்ப்பும் ஆகும்.
ஷிபா ஒர் டாலர் விலையினை எட்டியது என்றுச் சொன்னால், 100 டாலர்க்கு இன்று வாங்கி வைத்திருந்தால் மில்லினியர் ஆகிவிடலாம் என்பதுதான் கருத்து. ஆனால் ஒர் டாலரை எட்டுமா இந்த ஆண்டு.. அல்லது எத்தனை ஆண்டு ஆகுமோ 1 டாலர் விலை மதிப்பினை தொடுவதற்கு. ஆகையால், பெரும்பாலனவர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பது 0.01 என ஒர் செண்ட் விலை தொட்டாலே போதும் மிகப் பெரிய பிராபிட்தான்.
ஆனால், 1 செண்ட் விலையை எட்டிவிட்டால்.. தூங்கி எழுவதற்குள் 1 டாலரை தொட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. ஆகையால் 1 செண்ட் விலையை நோக்கி காயின் மதிப்பு உயர்கிறது என்றால், அதன் டார்கெட் 1 டாலர் என்பதனை மனதில் கொண்டு, தக்க ஆலோசனை ரிஸ்க் மதிப்பீடையும் கொண்டு செயல்படுங்கள். இது இரண்டு கரன்சிக்கும் பொறுந்தும்.
1 டாலர் மில்லினியர்
Views:
Category:
0 comments:
Post a Comment