Tuesday, January 3, 2023

Bitcoin birthday

2013 ஆம் ஆண்டில் தான் பிட்காயின் பற்றிய மேலோட்டமான தகவல் அறிந்து அதனை அச்சத்துடன் பயன்படுத்த ஆரம்பித்து, பின்னர் அதுவே பெரிய வருவாய் வாய்ப்பாகவும் பலருக்கும் அமைந்துவிட்ட ஒர் புதிய புரட்சி என்று சொல்லக்கூடிய கிரிப்டோ கரன்சியின் டாப் நம்பர் ஒன் கரன்சி 2009 ஆம் ஆண்டு ஜனவரி மூன்றாம் தேதிதான் வெளியிடப்பட்டதாக தகவல் சொல்லப்படுகிறது. அவ்வாறு இன்றைய தினம் பிட்காயினுக்கு 14வது பிறந்த தினம்..  

ஆன்லைனில் ஒர் புதிய வேலை வாய்ப்பினை வழங்கி பலருக்கும் பணத்தைக் கொடுத்த பிட்காயின் மீண்டும் ஒர் பெரிய புரட்சியினை ஏற்படுத்தி அடுத்தக்கட்ட வளர்ச்சி உச்சத்தினை எட்ட வாழ்த்துகள்







No comments:

Post a Comment