forex coding expert advisor programming learning la today class do while loop example explanation video posted in video in tamil check it https://www.youtube.com/watch?v=PrPchGPFwL8
forex coding expert advisor programming learning la today class do while loop example explanation video posted in video in tamil check it https://www.youtube.com/watch?v=PrPchGPFwL8
GBPUSD on the 4h chart after yesterday's news is trading at the 1.30 area.
The price after the impulse might look for some retracement and we can see some higher moves due to the bullishness of the environment.Here is my detailed structure analysis for EURUSD for next week.
தங்கத்தின் விலை தற்பொழுது 1957 என்ற நிலையில் உள்ளது. இதனை பிவோட் நிலையாக வைத்துக் கொள்வோம். இந்த வாரத்தின் வர்த்தகம் முடிந்து 24 ஆம் தேதி பார்க்கும் பொழுது தங்கத்தின் விலை 1957-க்கும் மேல் பக்கமே இருக்கும் என நான் கருதுகிறேன்.
கடந்த இரண்டு வாரங்களின் வர்த்தக முடிவுகளைக் காணும் பொழுது டவுன் ட்ரேண்ட்டின் முடிவாக பாட்டத்தில் நிலை கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு, கடைசியாக அப்ட்ரெண்ட்க்கு ஏற்றவாறு திரும்புவதுபோல் என் கண்களுக்கு கேண்டில்ஸ்டிக்ஸ் காட்சியளிக்கிறது. ஆகையால், இருவிதமான நிலைகளை எதிர்பார்ப்பதில் ஒன்றின் விலை 1975 - மற்றொன்றின் விலை 1998 என இரண்டு குறித்தாலும் அந்த ஒன்னுதாண்ணே இது என்று செந்தில் அடித்து சாதிப்பதுபோல், மார்க்கெட் அதான் இது என எப்படியாகினும் அப்சைட் தான் முடியும் என நான் கருதுகிறேன்.
1956 என்ற விலையில் தங்கம் இருக்கும் பொழுது இந்த வாரத்திற்கான மார்க்கெட் மாற்றம் எவ்வாறு இருக்கலாம் என்ற உத்தேச படத்தினை மதிப்பில் கொண்டு, நிகழ்வின் மாற்றத்தினை பார்க்கலாம்.
தங்கத்தின் விலை சமீப நாட்களில் கரடிக்கு வாய்ப்பாக அமைந்திருப்பது பலருக்கும் அடுத்தக்கட்ட உயர்வு எப்பொழுது தொடங்கும் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துவிட்டது.
வாரத்தின் முதல் இரண்டு நாட்கள் மார்க்கெட் ஏறுமுகமாக ஏறியது எல்லாம் இன்றைய மாலையில் சட்டென இறங்கிவிட்டது.
தற்போதைய தங்கத்தின் விலை 1941 .
தங்கத்தின் விலை ஏற்றம் காண்பது உறுதி என்றாலும் இன்று என்ன என்பதுதான் கேள்வி. அதில் எவ்வாறு வர்த்தகம் செய்வது என்பதனை மட்டும் கவனித்து வெற்றி காண முயற்சிக்கலாம்.
donchian channel indicator download link https://indicatorspot.com/indicator/donchian-channel-indicator-mt5/