மார்க்கெட் நிலவரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. டாலர் வர்த்தகம் அதன் ஆதிக்கத்தினை டாலர் கரன்சியில் வலுப்படுத்திக் கொண்டிருப்பதாக வல்லுனர்கள் சொல்வதுமட்டுமில்லாமல், இதனால்தான் இந்திய ரூபாய் வீழ்ச்சி அடைந்துகொண்டிருக்கிறது எனவும் தகவல் பரவுகிறது. பெடரல் வங்கியின் நடவடிக்கை மேலும் வலுவினை ஏற்படுத்திவிட வாய்ப்புள்ளதால், இரோ டாலர் கரன்சி இணையில் டாலர்க்கு ஆதரவாக செல் ஆர்டர் போட்டு மார்க்கெட் ரிஸ்க்கையும் ஏற்று செயல்படுமாறு ட்ரேடிங் ஆலோசனைகள் வருகின்றன.
No comments:
Post a Comment